சிஐடியு மாநில மாநாடு

img

நிர்மல் பள்ளியின் கல்விப் பணி தொடர உதவிக்கரம் நீட்டுவீர்!

, மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி வகுப்புகளையும், தட்டச்சு, கம்ப்யூட்டர்,  ஸ்போக்கன் இங்கிலீஸ் போன்ற பயிற்சிகளையும் வழங்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இதர பணிகள் - தொழில் வழி நோய் பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகள், ஆரோக்கிய உணவு பற்றிய விளக்கக் குறிப்புகள், தொடக்க நிலை மருத்துவ சோதனைகள்போன்றவற்றை மேற்கொண்டுள்ளோம்.குடிப்பழக்கத்திலிருந்தும், இதர போதைப் பழக்கங்களிலிருந்தும் விடுவித்துக் காப்பாற்றும் விழிப்புணர்வு பணி நடைபெறுகிறது.....

;